Custom Search

அழகிய படங்களுடன் கூடிய கவிதைகளை E-மைலில் பெற E-மெயில் முகவரியை பதிவு செய்க:

Delivered by DNIA

பன்றிக் காய்ச்சல் : அவசர அழைப்புக்கு

பன்றிக் காய்ச்சல் நோய் நாடு முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது.

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் குறைந்தது இரண்டு பேர் பன்றிக் காய்ச்சல் பாதித்து உயிரிழந்துள்ள நிலையில், நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த மாணவன் சஞ்சய் பன்றிகாய்ச்சல் நோய் பாதித்து மரணமடைந்ததைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பன்றிக் காய்ச்சல் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.

மேலும், பள்ளி மற்றும் குடியிருப்பு பகுதியில் இருப்பவர்கள், பன்றிக் காய்ச்சல் பற்றி தகவல் தெரிந்து கொள்ள விரும்பினால் 1913 என்ற மாநகராட்சி எண்ணுக்கு தொடர்பு கொண்டால் மருத்துவக் குழு அனுப்பி வைக்கப்படும் என்று கூறியுள்ளார்.

மேலும், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் அவசர அழைப்பு தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

அகில இந்தியா முழுவதும் இலவச அழைப்புக்கு

1075 அல்லது 1800, 1811, 4377

மாநில வாரியாக

டெல்லி - ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை - 011 - 24525211, 23404328, 23365525.

தீன் தயால் மருத்துவமனை - 011 - 2512 5259

சென்னை - தொற்றுநோய் மருத்துவமனை - 044 - 25912686.

கோயம்பத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை - 09442012555.

கொல்கட்டா - தொற்றுநோய் மருத்துவமனை - 09433392182, 09434009077

ஹைதராபாத் - ஏவி நெஞ்சக நோய் மருத்துவமனை - 040 - 23814939

மும்பை - கஸ்தூரிபா மருத்துவமனை - 022 - 23083901, 23083902, 23083903, 23082904.

புனே - டாக்டர் நாயுடு தொற்றுநோய் மருத்துவமனை - 09923130909

பெங்களூர் - ராஜீவ் காந்தி நெஞ்சக நோய் மையம் - 91-80-26632634

லேக்சைட் மருத்துவமனை - 80 - 5360823
ருந்துகள் அனைத்தும் மருத்துவர்களால் மட்டுமே பரிந்துரைக்கப்பட வேண்டும்.

My Gallery